ரூ. 30 ஆயிரம் ஊதியத்தில் கோவையிலேயே மத்திய அரசு வேலை!

கோவையில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ. 30 ஆயிரம் ஊதியத்தில் கோவையிலேயே மத்திய அரசு வேலை!

மேலாண்மை : மத்திய அரசு

நிர்வாகம் : வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் (IFGTB)

மொத்த காலிப் பணியிடம் : 08

பணி : தொழில்நுட்ப உதவியாளர் பதவி

பணியிடம் : கோயம்புத்தூர்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கல்வித் தகுதி :-

தொடர்புடையத் துறையில் இளங்கலை அறிவியல் பட்டம் அல்லது அதற்கு நிகரான மூன்று வருட டிப்ளமோ

வயது வரம்பு : 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.29,200 (ஊதிய படி கூடுதலாக வழங்கப்படும்)

விண்ணப்பக் கட்டணம் :-

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.300
  • எஸ்.சி, எஸ்டி மற்றும் இதர விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.100

கட்டணம் செலுத்தும் முறை : தேசிய வங்கியில் 'Director, IFGTB' என்னும் முகவரிக்கு வரவோலை எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பப் படிவம் பெற : http://ifgtb.icfre.gov.in/

விண்ணப்பம் செலுத்தும் முறை : அஞ்சல் வாயிலாக

http://ifgtb.icfre.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை குறிப்பிடப்பட்டுள்ள சான்றுகளுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் வாயிலாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

The Director, Institute of Forest Genetics and Tree Breeding (IFGTB), Forest Campus, Cowley Brown Road, R.S Puram, Coimbatore - 641002 (Tamil Nadu)

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 23ம் தேதிக்குள் விண்ணப்பப் படிவம் வந்து சேரும் படி அனுப்ப வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://ifgtb.icfre.gov.in/ அல்லது விண்ணப்பப் படிவம் பெற http://ifgtb.icfre.gov.in/advertisements.php என்னும் அதிகாரப்பூர்வ லிங்குகளை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IFGTB Coimbatore Recruitment 2018 (Technical Assistant Posts) - Apply Now!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+