ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மையத்தில் வேலை!

மத்திய அரசிற்கு உட்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலாளர், பொறியாளர், கணக்கு அதிகாரி என மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பிக்கலாம்.

ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மையத்தில் வேலை!

நிர்வாகம் : மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மையம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 10

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-

பணி : மூத்த மேலாளர் (பயிற்சி) - 01
வயது வரம்பு : 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.78,800 முதல் ரூ.2,09,200 வரையில்

பணி : மேலாளர் (மேலாண்மை) - 01
வயது வரம்பு : 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.67,700 முதல் ரூ.2,08,700 வரையில்

பணி : மேலாளர் (சந்தைப் படுத்துதல்) - 01
வயது வரம்பு : 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.67,700 முதல் ரூ.2,08,700 வரையில்

பணி : உதவி மேலாளர் (Admn & Accts) - 01
வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில்

பணி : மூத்த பொறியாளர் (பயிற்சி) - 02
வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.44,900 முதல் ரூ.1,42,500 வரையில்

பணி : பொறியாளர் (பயிற்சி) - 02
வயது வரம்பு : 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்

பணி : Accounts Officer - 01
வயது வரம்பு : 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்

பணி : Stores Officer - 01
வயது வரம்பு : 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட இதர விபரங்களை அறிய www.idtr.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : 08.12.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IDTR Recruitment 2019: Apply For Senior Manager, Engineer and various Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+