வேலை, வேலை, வேலை! IDBI காப்பீட்டு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

IDBI காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள Team Leader பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

IDBI காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள Team Leader பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 53 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.25 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை, வேலை, வேலை! IDBI காப்பீட்டு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : ஐடிபிஐ வங்கி (IDBI FEDERAL LIFE INSURANCE)

மொத்த காலிப் பணியிடங்கள் : 53

பணி : Team Leader

கல்வித் தகுதி :

  • அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றோடு பணியில் குறைந்தது ஒரு வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், Team handling, Recruitment மற்றும் Development, Good Communication போன்றவற்றில் நல்ல திறன் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 20 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,000 முதல் ரூ.25,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 10.10.2021 தேதிக்குள் https://www.tnprivatejobs.tn.gov.in/Auth/Auth/ca_login அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IDBI Recruitment 2021: Apply Online For Team Leader Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+