வங்கி வேலை உங்கள் கனவா? ஐடிபிஐ வங்கியில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசியின் அங்கமாகச் செயல்பட்டு வரும் ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசியின் அங்கமாக செயல்பட்டு வரும் ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 61 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வங்கி வேலை உங்கள் கனவா? ஐடிபிஐ வங்கியில் வேலைவாய்ப்பு!

நிர்வாகம் : ஐடிபிஐ வங்கி

மொத்த காலிப் பணியிடங்கள் : 61

பணி மற்றும் காலிப் பணியிட விவரங்கள்:-

பணி : Agriculture Officer Gr.B - 40
கல்வித் தகுதி : Agriculture, Horticulture, Veterinary Science, Fisheries, DairyTechnology மற்றும் Animal Husbandry போன்ற ஏதேனும் ஓர் துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்று குறைந்தது 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பணி : Transaction Monitoring Team - Head (Grade D) - 01
கல்வித் தகுதி : CA, MBA அல்லது Certified Fraud Examiner (CFE) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 35 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி : Faculty - Behavioural Sciences (Grade D) - 01
கல்வித் தகுதி : Psychology துறையில் முதுகலைப் பட்டம் அல்லது அதற்கு இணையான அறிவியல் பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 35 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பணி : Fraud Risk Management - Fraud Analyst (Maker) Gr.B - 14
கல்வித் தகுதி : 60 சதவிகித மதிப்பெண்களுடன் வணிகவியல் பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 28 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பணி : Fraud Risk Management - Investigator (Checker)Gr.C - 05
கல்வித் தகுதி : 60 சதவிகித மதிப்பெண்களுடன் வணிகவியல் பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 28 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.700
  • எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு - ரூ.150

கட்டணம் செலுத்தும் முறை : விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.idbibank.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 12.12.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.idbibank.in என்னும் வங்கி இணையதளம் அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IDBI Recruitment 2019: Apply Online For 61 Agriculture Officer, Faculty and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+