நீங்க சிஏ பட்டதாரியா? ஐடிபிஐ வங்கியில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள நிரப்பிடும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள நிரப்பிடும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நீங்க சிஏ பட்டதாரியா? ஐடிபிஐ வங்கியில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : ஐடிபிஐ வங்கி

மேலாண்மை : மத்திய அரசு

பணிகள் :-

1. தலைமை கருவூலர்
2. தலைமை தொழில்நுட்ப அதிகாரி
3. தலைமை மனித வள மேம்பாட்டு அதிகாரி
4. தலைமை தரவு பகுப்பாய்வு அதிகாரி

கல்வி மற்றும் இதர தகுதிகள்:

1. தலைமை கருவூலர்:

சிஏ, எம்பிஏ, பிஜிடிஎம், சிஎப்ஏ அல்லது துறைசார்ந்த பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும்.
முன் அனுபவம் : குறைந்தது 15 வருடங்கள் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. தலைமை தொழில்நுட்ப அதிகாரி:

பொறியியல் பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும்.
முன் அனுபவம் : ஐடி துறையில் குறைந்தது 20 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. தலைமை மனித வள மேம்பாட்டு அதிகாரி:

எம்பிஏ, பிஜிடிஎம் அல்லது அதற்கு இணையான மனிதவள மேம்பாட்டுப் படிப்பில் முதுநிலை பட்டப்படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும்.
முன் அனுபவம் : குறைந்தது 15 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. தலைமை தரவு பகுப்பாய்வு அதிகாரி:

ஏதேனும் ஓர் பட்டப்படிப்புடன் குறைந்தது 5 முதல் 8 வருடம் துறை சார்ந்த பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.idbi.com/index.asp

வயது வரம்பு : 57 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 08.04.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைக் காணவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.idbi.com/pdf/careers/Detailed-Advertisement-Head-Treasury-Chief-Technology-Officer-Head-HR-Head-Data-Analytics.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IDBI Bank Jobs 2019 for Head Treasury, CTO Posts - Apply Soon
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+