ஐடிபிஐ வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பித்துடுங்கள்..!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள 500 உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள 500 உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஐடிபிஐ வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பித்துடுங்கள்..!

நிர்வாகம் : ஐடிபிஐ வங்கி

மேலாண்மை : மத்திய அரசு

பணி : உதவி மேலாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 500

பணியிடம் : நாடு முழுவதும்

வயது வரம்பு :

  • 21 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்ச்சி உண்டு

கல்வித் தகுதி :

  • 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • எஸ்சி, எஸ்டி.,க்கு 55 சதவிகிதம் மதிப்பெண்கள். கணினி தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை : இணையம் மூலமாக

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : https://ibpsonline.ibps.in/idbibkmmar19/

விண்ணப்பம் வரவேற்கப்படும் நாள் : 2019 ஏப்ரல் 4ம் தேதி முதல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 மே 15-ம் தேதி வரையில்

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.700
  • இதர விண்ணப்பதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு - ரூ.150

அதிகாரப்பூர்வ இணையதளம் : www.idbi.com

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைன் தேர்வு தேதி : 17 மே 2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ibpsonline.ibps.in/idbibkmmar19/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IDBI Bank Assistant Manager Recruitment 2019: Check Notification | Apply Online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+