இண்டலிஜெண்ட் கம்யூனிகேசன் லிமிட்டெடு பணிக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

மத்திய இண்டெலிஜெண்ட் சிஸ்டம் இந்தியா பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குக்கர், மற்றும் ஹெல்பர், நர்ஸ், எம்ஒ போன்ற பணிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இண்டலிஜெண்ட் துறை  வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

தகுதியும் விருப்பமும் உள்ளோர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இண்டெலிஜெண்ட் கம்யூனிகேசன் சிஸ்டம்ஸ் இண்டியா லிமிட்டெடு பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் மொத்தம் 78 ஆகும்.

இண்டலிஜெண்ட் கம்யூனிகேசன் சிஸ்டம்ஸ் இண்டியா லிமிட்டெடு பணிகள் விவரம் :

கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் எண்ணிக்கை மொத்தம் 04 பணியிடங்கள் உள்ளன.
ஆக்குபேசன் தெரபிஸ்ட் பணியிடங்கள் 04
பிஸியோ தெரபிஸ்ட் பணியிடங்கள் 04
சைகாடிஸ்ட் பணியிடங்கள் எண்ணிக்கை 05
மெடிக்கல் ஆபிஸ்ர் 05 எண்ணிக்கை
சைக்காட்ரிஸ்ட் 05 பணியிடங்கள்
ஸ்டாப் நர்ஸ் 26 பணியிடங்கள்
குக் ஸ்கில்லிடு 10 பணியிடங்கள்
கிச்சன் ஹெல்பர் 15 பணியிடங்கள்

18 முதல் 40 வயதுள்ளோர் அந்தந்த பணிகளுக்கு ஏற்ப விண்ணப்பிக்க வயது வரம்பானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் பணிக்கு மாஸ்டர் டிகிரி முடித்திருக்க வேண்டும் . எம்பில் மெடிக்கல் மற்றும் சோசியல் சைக்காலஜி துறையில் முடித்திருக்க வேண்டும்.

ஆக்குப்பேசன் தெரப்பிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க மெடிக்கல் / ஹையர் செக்கண்டரி வித் சையின்ஸ் துறையில் டிபளமோ முடித்திருக்க வேண்டும்.

சைக்கோ தெரபிஸ்ட் பணிக்கு மெட்ரிகுலோசன் போர்டில் படித்திருக்க வேண்டும்.

சைகாரிஸ்ட் பணிக்கு எம்பிபிஎஸ் பட்டத்தை அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முதல் மற்றும் இரண்டாம் ஸ்கெட்யூலில் முடித்திருக்க வேண்டும்.

ஸ்டாப் நர்ஸ் பணிக்கு மெட்ரிகுலோசன் போர்டில் படித்து அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் நர்சிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குக் பணிக்கு அனுபவம் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கிச்சன் ஹெல்பர் பணிக்கும் அனுமதி பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் :

இண்டலிஜெண்ட் பீரோவில்

கிளினிக்கல் சைகாலிஜிஸ்ட் பணிக்கு ரூபாய் 55,224 தொகை பெறலாம்
ஆக்குபேசனல் தெரபிஸ்ட் பணிக்கு ரூபாய் 36,816 தொகை பெறலாம்
சைகோ தெரபிஸ்ட் பணிக்கு ரூபாய் 36,816 பெறலாம்.
சைக்காலஜி மெடிக்கல் பணிக்கு 55,224 பெறலாம்
ஸ்டாப் நர்ஸ் பணிக்கு 16,468 பெறலாம் 
கிச்சன் ஹெல்பர் பணிக்கு 14,958 பெறலாம் 

அதிகாரப்பூர்வ இணைய ரெக்ரூட்மெண்ட் செக்ஸனில் இணைய இணைப்பில் ரெக்ரூட்மெண்ட் செக்ஸனில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க இணைய இணைப்பில் மஸ்ட் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் இணைக்க வேண்டும்.

பணிக்கான  இண்டர்வியூ நாள் ஜனவரி 4

ஆக்குபேசனல் தெரபிஸ்ட் பணிக்கு ஜனவரி 4 நாள் இண்டர்வியூ

பிஸியோ தெரபிஸ்ட் ஜனவரி 4 நாள் இண்டர்வியூ

மெடிக்கல் ஆபிஸர் பணிக்கு ஜனவரி 5 அன்று இண்டர்வியூ நடைபெறும்

சைக்காடிக் சோசியல் வொர்க்கர் பணிக்கு ஜனவரி 5 அன்று இண்டர்வியூ நடைபெறும்

ஸ்டாப் நர்ஸ் பணிக்கு விண்ணப்பிக்க ஜனவரி 5இண்டர்வியூ நடைபெறும்

குக் மற்றும் கிச்சன் ஹெல்பர் பணிக்கு ஜனவரி 9 அன்று இண்டர்வியூ நடியபெறும்

இண்டர்வியூ நடைபெறும் இடம் :

ஐசிஎஸ்ஐஎல் ,அட்மினிஸ்டிரேட்டிவ் பில்டிங்,
1ஸ்ட் புளோர்,எபோவ் போஸ்ட் ஆபிஸ்,
ஒக்ளா இண்டஸ்ட்ரிஸ் எஸ்டேட்,
பேஸ் -3,
நியர் மோடி மில் நியூ டெல்லி - 1100200

விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பு இணைத்துள்ளோம். 

சார்ந்த பிரிவுகள் :

இந்திய உணவு கழகத்தில் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு 

சௌத் கனரா வங்கியில் பணி வாய்ப்புக்கு அறிவிப்பு வெளியீடு

English summary
here article tells about Job Notification of ICSIL

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia