ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் ICSI துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் நிறுவனங்களில் ஒன்றான Institute of Company Secretaries of India எனப்படும் ICSI நிறுவனத்தில் காலியாக உள்ள CRC Executive பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் நிறுவனங்களில் ஒன்றான Institute of Company Secretaries of India எனப்படும் ICSI நிறுவனத்தில் காலியாக உள்ள CRC Executive பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 50 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.40 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் ICSI துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : Institute of Company Secretaries of India (ICSI)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 50

பணி : CRC Executive

கல்வித் தகுதி:

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் முதநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் பணியில் குறைந்தது 2 அண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 31 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.33,000 முதல் ரூ.40.000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.icsi.in/recruitmentcrc/Index_ORG.aspx எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 27.02.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 27.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவ்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.icsi.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ICSI Recruitment 2022: Apply online for CRC Executive Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X