சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.2.10 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா?

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் (ICMR) காலியாக உள்ள Scientist I மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் (ICMR) காலியாக உள்ள Scientist I மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.10 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.2.10 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா?

நிர்வாகம் : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Scientist I மற்றும் உதவி பேராசிரியர்

காலிப் பணியிடங்கள் : 16

கல்வித் தகுதி :

  • Scientist I (Non-Medical) - Life Sciences அல்லது Biotechnology துறையில் முதுநிலைப் பட்டம் பெற்று 2 வருடட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant Professor (Medical) - எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்று பணியில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 35 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : மாதம் ரூ.48,000 முதல் ரூ.2,08,700 வரையில் ஊதியமாக வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 07.07.2021 மற்றும் 30.07.2021 தேதிக்குள் https://recruit.icmr.org.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,500
  • எஸ்.சி, எஸ்.டி, பெண், பிற்படுத்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://recruit.icmr.org.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ICMR Recruitment 2021: Apply online for Scientist I & Assistant Professor post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+