ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய ICMR நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் (ICMR) காலியாக உள்ள டேட்டா மேலாளர், Project Research Scientist உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் (ICMR) காலியாக உள்ள டேட்டா மேலாளர், Project Research Scientist உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.75 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய ICMR நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR)

பணி : Project Research Scientist, Data Manager, Computer Programmer, Project Administrative Support உள்ளிட்ட 15 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலிப் பணியிடங்கள் : 15

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 முதல் 70 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :-

Project Research Scientist - முதுநிலைப் பட்டம், பி.எச்டி தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Data Manager - எம்.எஸ்சி (Computer Science) தேர்ச்சி பெற்று 4 ஆண்டுகள் வரையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது BE, B.Tech in CS தேர்ச்சி பெற்று 4 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Computer Programmer - Computer Application, IT அல்லது CS பாடங்களில் முதுநிலைப் பட்டம் அல்லது பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Project Administrative Support - CS அல்லது IT பாடங்களில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்று C++, Java, PHP போன்றவற்றில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.31,000 முதல் அதிகபட்சம் ரூ.75,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1 : இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 : இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 3 : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்ச முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 06.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் வழியிலான நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://main.icmr.nic.in/career-opportunity அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ICMR Recruitment 2021: Apply for Data Manager, Computer Programmer and Various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+