ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் (ICMR) நிறுவனத்தில் காலியாக உள்ள Research Scientist, Research Associate உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் (ICMR) நிறுவனத்தில் காலியாக உள்ள Research Scientist, Research Associate உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 53 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.70 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR)

பணி : Project Research Scientist, Project Senior Research Fellow, Project Junior Research Fellow, Project Research Associate, Project Economist Evaluation Specialist & Project Nursing Support, Project Technical Support

மொத்த காலிப் பணியிடங்கள் : 53

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 28 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் முதுநிலைப் பட்டம், எம்பிபிஎஸ், எம்.டி, பி.எச்டி, MS, டிப்ளமோ, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், 3 முதல் 5 ஆண்டுகள் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.18,000 முதல் ரூ.70,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : ICMR- National Institute of Virology, 20-A, Dr. Ambedkar Road, Camp Pune-411001

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://main.icmr.nic.in/career-opportunity அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ICMR Recruitment 2021: Application invited for Research Scientist, Research Associate post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+