ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் ICMR நிறுவனத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்டு பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் (ICMR) நிறுவனத்தில் காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் (ICMR) நிறுவனத்தில் காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.70 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எம்.டி, டிஎன்பி போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் ICMR நிறுவனத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR)

பணி : Consultant (Medical)

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 70 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் MD/ DNB தேர்ச்சி பெற்று பணி முன் அனுபவம் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.70,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://main.icmr.nic.in/career-opportunity அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ICMR Recruitment 2021: Application invited for Consultant (Medical) post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X