ICMR Recruitment 2020: சி.ஏ முடித்தவர்களுக்கு ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள பட்டய கணக்காளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சி.ஏ பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள பட்டய கணக்காளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சி.ஏ பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் பிப்ரவரி 28ம் தேதியன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயனடையலாம்.

ICMR Recruitment 2020: சி.ஏ முடித்தவர்களுக்கு ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

நிர்வாகம் : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : பட்டய கணக்காளர்

காலிப் பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி : இப்பணியிடத்திற்கு வணிகத் துறையில் இளங்கலை பட்டம் மற்றும் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தால் பெறப்பட்ட பட்டய கணக்காளர் (சிஏ) முடித்திருக்க வேண்டும்.

கணினி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும். அரசு கணக்கியல் மற்றும் தணிக்கை முறைகளைக் கையாளுவதில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு :

  • 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : மாதம் ரூ. ரூ.60,000 ஊதியமாக வழங்கப்படும்.

பணியிடம் : தில்லி

தேர்வு முறை : இப்பணியிடத்திற்கு நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 28.02.2020, காலை 10 மணி முதல்

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : The V. Ramalingaswami Bhawan, P.O. Box No. 4911, Ansari Nagar, New Delhi - 110029, India

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.icmr.nic.in/sites/default/files/career_opportunity/Advertisement18022020.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ICMR Recruitment 2020 walk in interview For CA post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+