மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் (ICMR NIN) காலியாக உள்ள Project Technical Officer, Project Field Investigator உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 20 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.60 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (ICMR NIN)
பணி : Project Field Operations Manager, Project Technical Officer, Project Field Investigator, Project Research Assistant (Epigenetics), Project Research Assistant (Gut Health and Microbiome), Project Research Assistant (Food Safety & Microbiology), Project Research Assistant (Education and social Values), Project Research Assistant (Food Environment), Project Field attendant, Project Laboratory Attendant பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலிப் பணியிடங்கள் : 20
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 முதல் 70 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் MBBS, MD, M.Phil, Ph.D., M.Sc, இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம் போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் பணிகளுக்கு ஏற்ப 25, 30 மற்றும் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.16,000 முதல் ரூ.60,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.nin.res.in/employement.html எனும் இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.1.2022 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 10.1.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nin.res.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












