ரூ.1 லட்சம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா? விபரம் உள்ளே!!

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி (ICMR NIE) நிறுவனத்தில் காலியாக உள்ள செவிலியர், ஆய்வக தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி (ICMR NIE) நிறுவனத்தில் காலியாக உள்ள செவிலியர், ஆய்வக தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.1 லட்சம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா? விபரம் உள்ளே!!

மொத்தம் 19 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ICMR NIE வேலை வாய்ப்பு

ICMR NIE வேலை வாய்ப்பு

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி நிருவனமானது மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் சென்னை அயப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தேதிய தொற்று நோயியல் நிறுவனமாகும். இந்நிருவனத்தின் சார்பில் தற்போது Nurse, Lab Technician, SRF, Semi-Skilled Worker உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி :

பணி :

ICMR NIE சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Nurse, Lab Technician, SRF, Semi-Skilled Worker என மொத்தம் 19 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சென்னையிலேயே மத்திய அரசு வேலைக்கு காத்திருப்பவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

வயது வரம்பு :

வயது வரம்பு :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போருக்கு வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி Nurse பணிக்கு 30 முதல் 35 வயதிற்கு உட்பட்டும், Semi-Skilled Worker பணிக்கு 25 முதல் 30 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும். அதேப் போன்று Lab Technician பணிக்கு 30 வயதிற்கு உட்பட்டும். Consultant பணிக்கு 70 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி :-

கல்வித் தகுதி :-

  • Staff Nurse பணிக்கு DGNM அல்லது B.Sc (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Semi-Skilled Worker (Field & Lab) - 10 அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Senior Research Fellow - Microbiology, Virology, MLT, Biotech துறையில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்று NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Lab Technician - DMLT தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Junior Nurse - ANM தேர்ச் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது DGNM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Consultant - MD அல்லது DNB தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • ICMR NIE ஊதிய விபரம் :

    ICMR NIE ஊதிய விபரம் :

    நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி நிறுவனத்தில் மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தது ரூ.15,800 முதல் ரூ.1,00,000 என ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முழுமையான ஊதிய விபரத்திற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

    விண்ணப்பிக்கும் முறை :

    விண்ணப்பிக்கும் முறை :

    ICMR NIE இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.nie.gov.in/images/pdf/careers/No-NIE-PE-Advt-August_2021-41.pdf எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் 23.08.2021 முதல் 07.09.2021 அன்று வரையில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

    தேர்வு முறை :

    தேர்வு முறை :

    இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்முகத் தேர்வானது 23.08.2021 அன்று முதல் 07.09.2021 அன்று வரையில் நடைபெறவுள்ளது.

    பணியிட மேலும் விபரங்களுக்கு

    பணியிட மேலும் விபரங்களுக்கு

    இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://nie.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள பக்கத்தினை கிளிக் செய்து காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ICMR NIE Chennai Recruitment 2021: Walk-in for Nurse, Lab Technician post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+