12-வது தேர்ச்சியா? ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை ரெடி!

மத்திய அரசிற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி (ICMR NIE) நிறுவனத்தில் காலியாக உள்ள DEO, MTS மற்றும் Technical Assistant உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.31 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
12-வது தேர்ச்சியா? ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை ரெடி!

நிர்வாகம் : நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி (ICMR NIE)

பணி : DEO, MTS மற்றும் Technical Assistant

மொத்த காலிப் பணியிடங்கள் : 04

வயது வரம்பு : DEO மற்றும் MTS பணிக்கு 25 வயதிற்கு உட்பட்டும், Technical Assistant பணிக்கு 30 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :-

Technical Assistant - UG (Microbiology/ MLT) தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது PG (Microbiology/ MLT) தேர்ச்சி இருக்க வேண்டும்.

Multi- Tasking Staff - 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Data Entry Operator - 12-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 8000 Key Depression Per Hour தட்டச்சு திறன் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,800 முதல் ரூ.31,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 22.07.2021 மற்றும் 23.07.2021

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://nie.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ICMR NIE Chennai Recruitment 2021: walk in for DEO, MTS & Technical Assistant post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X