ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!!

சென்னையில் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி (ICMR NIE) நிறுவனத்தில் காலியாக உள்ள Project Scientist C பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி (ICMR NIE) நிறுவனத்தில் காலியாக உள்ள Project Scientist C பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.64 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்ப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எம்டி, எம்.எஸ் அல்லது எம்பிபிஎஸ் ன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!!

நிர்வாகம் : நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி (ICMR NIE)

பணி : Project Scientist C

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 40 உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி :-

மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் MD, MS, DNB தேர்ச்சியுடன் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது MBBS தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் அல்லது முதுநிலை தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.51,000 முதல் ரூ.64,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://nie.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பப் படிவத்தினை அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://nie.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ICMR NIE Chennai Recruitment 2021: Apply for Project Scientist C Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+