மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ், சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய தொற்று நோய் நிறுவனத்தில், ஒப்பந்த கால அடிப்படையில் காலியாக உள்ள 56 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் செப்., 16ம் தேதிக்குள் விண்ணப்பக்க வேண்டும்.
நிர்வாகம் : தேசிய தொற்று நோய் நிறுவனம் (ICMR-National Institute of Epidemiology)
மேலாண்மை : மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
பணியிடம்: சென்னை

பணி விவரம்
• Project Scientist - B (Non-medical)
• Project Research Assistant
• Project Technician II
• Consultant (-Scientific Technical /-Medical/non medical)
• Project Research Assistant
• Consultant (-Scientific Technical /-Medical)
விண்ணப்பிக்கும் முறை
காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப்படிவத்தை, மின்னஞ்சல் வாயிலாக உரிய ஆவணங்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பிக்க விருப்புபவர்கள் 70 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு, சலுகை உள்ளிட்ட முழு விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக படித்து அறிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
ப்ளீஸ் ஒரு முறை படிக்க...!
காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.

ஊதியம்
ஒவ்வொரு பணிக்கு ஏற்றவாறு, மாத ஊதியம் வேறுபடுகிறது. அது குறித்த முழு விவரங்களும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
நோட் பண்ணுங்க...!
• Project Scientist - B (Non-medical)- 01
• Project Research Assistant - 10
• Project Technician II - 10
• Consultant (-Scientific Technical /-Medical/non medical)- 03
• Project Research Assistant 30
• Consultant (-Scientific Technical /-Medical) -02

பதவிக்கு ஏற்ற ஊதிய விவரம்
Consultant (Scientific/Technical- Medical/ Non-medical)
Medical ரூ. 1,00,000/- மாதம்
Non-medical ரூ. 70,000/-மாதம்
• Project Scientist - B (Non-medical)
ரூ. 48,000/- மாதம்
• Project Research Assistant
ரூ. 31,000/- மாதம்
• Project Technician II
ரூ. 17,000/- மாதம்
• Consultant (-Scientific Technical /-Medical)
ரூ. 1,00,000/- மாதம்
• Project Research Assistant
ரூ. 31,000/- மாதம்
பதிவுக்கு மூன்று நாள் தான் இருக்கு. மறந்துடாதீங்க ...!
விண்ணப்பிக்கும் வழிமுறை
• அறிவிப்பினை முழுமையாகப் படிக்கவும்.
• அறிவிப்பின் கீழே விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
• விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
• தேவையான ஆவணங்களை நகல் எடுத்து இணைக்கவும்.
• ஆவணங்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்கு, 16.09.2022 தேதி மாலை 05:00 மணிக்குள் கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும். அதன் பின் விண்ணப்பிக்க முடியாது.
நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியான அறிவிப்பு வாயிலாக கவனமாக படித்து அறிந்து கொள்ளவும்.
பதவிக்கு ஏற்ற கல்வி தகுதி, அது சார்ந்த ஐயப்பாடுகள் குறித்து எளிதில் புரிய, ஒரு முறை கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!
https://nie.icmr.org.in/oppurtunities/careers
பதிவு மற்றும் பதவி, ஊதியம் பற்றிய முழு விவரங்களுக்கு...!
https://nie.icmr.org.in/images/pdf/careers/NIE_PE_Advt_Sep_2022-26.pdf


Click it and Unblock the Notifications












