ICMR-NICPR Recruitment 2022 : இளநிலை மருத்துவ அலுவலர் பணிக்கு ரூ.60 ஆயிரம் ஊதியம்...!

ஐ.சி.எம்.ஆர்.,இல் ரூ.60 ஆயிரத்தில் வேலை

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ், உத்தரப்பிரதேசத்தில் செயல்பட்டு வரும் தேசிய புற்று நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், காலியாக உள்ள நான்கு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜன.,2ம் தேதிக்குள் விண்ணப்பக்க வேண்டும்.

ஐ.சி.எம்.ஆர்.,இல் பட்டதாரிகளுக்கு வேலை...!

நிர்வாகம் : தேசிய புற்று நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ICMR-National Institute of Cancer Prevention and Research)

மேலாண்மை : மத்திய அரசு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

பணியிடம்: உத்தரப்பிரதேசம்

விண்ணப்பிக்க கடைசி தேதி-02.01.2023

பணி, ஊதியம், வயது விவரம்

Project Junior Medical Officer - ரூ.60,000/- 30

Project Health Assistant- ரூ.17,000/- 28

Project Field Assistant-ரூ.17,000/- 28

Project X-ray Technician-ரூ.18,000/- 30

விண்ணப்பிக்கும் முறை

காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், https://nicpr.icmr.org.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் ப்ளீஸ்...!

https://nicpr.icmr.org.in/index.php/component/k2/item/378-careers

பணி, ஊதியம், வயது விவரம்

Ø Project Junior Medical Officer - ரூ.60,000/- 30

Ø Project Health Assistant- ரூ.17,000/- 28

Ø Project Field Assistant-ரூ.17,000/- 28

Ø Project X-ray Technician-ரூ.18,000/- 30

விண்ணப்பிக்கும் முறை

காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், https://nicpr.icmr.org.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் ப்ளீஸ்...!

https://nicpr.icmr.org.in/index.php/component/k2/item/378-careers

தேர்வு முறை

காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்துள்ள நபர்களில், தகுதியானவர்கள் தேர்வு செய்து, நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

கல்வி தகுதி

Project Junior Medical Officer

எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Project Health Assistant

அறிவியல் பாடத்தில் பள்ளிப் படிப்பு, ஐடிஐ அல்லது 5 ஆண்டுகள் அனுபவம். ஆராய்ச்சி திறன் தேவை.

Project Field Assistant

அறிவியல் பாடத்தில் பள்ளிப் படிப்பு, B.Sc மற்றும் 2-3 ஆண்டுகள் அனுபவம்.

Project X-ray Technician

12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி மற்றும் Technician radiology/radiography பாடத்தில் 2 வருட டிப்ளமோ.

ப்ளீஸ் ஒரு முறை படிக்க...!

அறிவிப்பினை முழுமையாகப் படிக்கவும். அறிவிப்பின் கீழே விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.

தேவையான ஆவணங்களை நகல் எடுத்து இணைக்கவும். நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியான அறிவிப்பு வாயிலாக கவனமாக படித்து அறிந்து கொள்ளவும்.

பதவிக்கு ஏற்ற கல்வி தகுதி, அது சார்ந்த ஐயப்பாடுகள் குறித்து எளிதில் புரிய, ஒரு முறை கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!

பதிவு மற்றும் பதவி, ஊதியம் பற்றிய முழு விவரங்களுக்கு...!

https://nicpr.icmr.org.in/index.php/component/k2/item/378-careers

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
National Institute of Cancer Prevention and Research has announced four vacancies.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+