மத்திய சுகாதார மற்றும் நலவாழ்வு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள அஸிஸ்டென்ட், பெர்சனல் அஸிஸ்டென்ட், அப்பர் டிவிசன் கிளார்க் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 9.7.2018 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: 71
சம்பளம்: ரூ.25,500 - 81100.
வயது வரம்பு: 18- 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: எதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து, எம்எஸ் ஆபிஸ், பவர்பாய்ண்ட், தட்டச்சு செய்யும் திறமை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ 300. ஆன்லைன் வாயிலாக செலுத்த வேண்டும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 9-07-2018.
தேர்வு செய்யப்படும்முறை: எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












