தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

Posted By: Kani

மத்திய அரசு நிறுவனமான தேசிய காசநோய் நிறுவனத்தின் தமிழ்நாடு சென்னை பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியானவர்கள் நேர்முகதே தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 01-06-2018 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 04

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: புரஜெக்ட் டெக்னிகல் அஸிஸ்டென்ட்

சம்பளம்: மாதம் ரூ.30,441

பணியிடம்: சென்னை

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: இளநிலைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம்:

இடம்: National Institute for Research in Tuberculosis 1 Mayor Sathyamoorthy Road Chetpet, Chennai 600 031.

தேதி: 01-06-2018 வெள்ளிக்கிழமை

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

English summary
Icmr invites application for various post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia