8-வது தேர்ச்சியா ? சர்வதேச மரபணு பொறியியல் துறையில் வேலை வாய்ப்பு!

புதுதில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜித் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதுதில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜித் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா ? சர்வதேச மரபணு பொறியியல் துறையில் வேலை வாய்ப்பு!

மொத்த காலிப் பணியிடம் : 10

பணி மற்றும் பணியிட விபரம் :

  • மூத்த தகவல் விஞ்ஞானி - 02
  • மூத்த கணினி ஆய்வாளர் - 01
  • புரோகிராமர் - 01
  • திட்ட அலுவலர் - 01
  • ஆராய்ச்சி உதவியாளர் - 01
  • கணினி இயக்குபவர் - 02
  • பணிப்பெண் - 01
  • நிர்வாக உதவியாளர் - 01

கல்வித் தகுதி :

கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், பயோடெக்னாலஜி உள்ளிட்ட துறைகளில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள், 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்புடையத் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை :

நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.icgeb.org என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Chairperson, DBT- Apex BTIC, ICGEB, Aruna Asaf Ali Marg, New Delhi 110067, Email: [email protected]

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 14

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.icgeb.org/tl_files/Vacancies/dbt-abtic-vac-annmnt.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ICGEB Recruitment 2018 Apply For 10 Job Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+