ICFRE: பட்டதாரி இளைஞர்களுக்கான மத்திய அரசு வேலை வாய்ப்பு அறிவிப்பு!

இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் காலியாக உள்ள துணை கன்சர்வேட்டர், கன்சர்வேட்டர் உள்ளிட்ட மொத்தம் 41 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் காலியாக உள்ள துணை கன்சர்வேட்டர், கன்சர்வேட்டர் உள்ளிட்ட மொத்தம் 41 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ICFRE: பட்டதாரி இளைஞர்களுக்கான மத்திய அரசு வேலை வாய்ப்பு அறிவிப்பு!

நிர்வாகம் : இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 41

பணியிட விபரங்கள்:-

  • Conservator of Forests (CF) - 23
  • Deputy Conservator of Forests (DCF) - 18

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500.

கட்டணம் செலுத்தும் முறை : விண்ணப்பக் கட்டணத்தை டெஹராடூனில் மாற்றத்தக்க வகையில் Accounts Officer, ICFRE என்னும் பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :

Secretary, Indian Council of Forestry Research and Education, P.O, New Forest, Dehra Dun - 248006.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 31.01.2020 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.icfre.org/vacancy/vacancy263.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

விண்ணப்பப் படிவத்தினை நேரடியாக பெற இங்கே கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ICFRE Recruitment 2019-20: Apply For CF and DCF post icfre.org
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X