சென்னை ரயில்பெட்டி தொழிற்சாலை பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

சென்னை, பெரம்பூரில் செயல்பட்டு வரும் ரயில்பெட்டி தொழிற்சாலையில் காலியாக உள்ள 992 பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

By Saba

சென்னை, பெரம்பூரில் செயல்பட்டு வரும் ரயில்பெட்டி தொழிற்சாலையில் காலியாக உள்ள 992 பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜூன் 24) கடைசி நாளாகும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

சென்னை ரயில்பெட்டி தொழிற்சாலை பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

நிர்வாகம் : பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை

மொத்த காலிப் பணியிடங்கள் : 992

துறைவாரியான பணியிட விவரங்கள்:-

  1. கார்பெண்டர் - 80
  2. எலக்ட்ரீசியன் - 200
  3. பிட்டர் பிரிவில் - 260
  4. மெஷினிஸ்ட் - 80
  5. பெயிண்டர் - 80
  6. வெல்டர் - 290
  7. பி.ஏ.எஸ்.ஏ.ஏ. - 02

வயது வரம்பு : 01.10.2019 தேதியின்படி 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்கள், சமீபத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

தேர்வு முறை : உடல் திறன் தேர்வு மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.icf.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.icf.indianrailways.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 24.06.2019 (இன்றே கடைசி நாளாகும்).

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ICF Recruitment 2019 Apply Online 992 Job Vacancies 24 June 2019
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X