சென்னையில் இயங்கி வரும் இன்டெகிரல் கோச் ஃபேக்டரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும்,விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 07
பணி: ஸ்டாப் நர்ஸ்
காலியிடம்: 06
தகுதி: 3 ஆண்டு ஜெனரல் நர்சிங், மிட்வைப்ரி, முடித்து நர்ஸ் & மிட்வைப் -ஆக பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது பிஎஸ்சி (நர்ஸிங்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: லேப் அஸிஸ்டெண்ட்
காலியிடம்: 01
தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் டூ தேர்ச்சியுடன் டிஎம்எல்டி அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வுக்கு வரும் போது விண்ணப்பத்தில் குறிப்பிட்ட சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை எடுத்து வரவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை டவுண்லோட் செய்து குறிப்பிடப்பட்டுள்ள சான்றுகளில் சுய கையெப்பம் இடப்பட்ட நகல்களையும் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
To
The General Manager (P),
Integral Coach Factory,
ICF,
Chennai-600 038.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.05.2018
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


Click it and Unblock the Notifications












