குழந்தைகள் மேம்பாட்டு சேவை நிறுவனத்தில் வேலை!

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குழந்தைகள் மேம்பாட்டு சேவை நிறுவனத்தில் வேலை!

மொத்த காலியிடம்: 149

பணி: ஸ்பெஷலிஸ்ட்-05
சம்பளம்: மாதம் ரூ.60,000

பணி: அக்கெளண்டன்ட்-01
சம்பளம்: மாதம் ரூ.30,000

பணி: புராஜக்ட் அசோசியேட்-01
சம்பளம்: மாதம் ரூ.25,000

பணி: செயலக உதவியாளர் -02
சம்பளம்: மாதம் ரூ.15,000

பணி: ஆபிஸ் மெசேஞ்சர்-02
சம்பளம்: மாதம் ரூ.8,000

பணி: மாவட்ட ஒருங்கிணைப்பாளர்-05
சம்பளம்: மாதம் ரூ.30,000

பணி: புராஜக்ட் அசிஸ்டென்ட்-05
சம்பளம்: மாதம் ரூ.18,000

பணி: ஒருங்கிணைப்பாளர்-64
சம்பளம்: மாதம் ரூ.20,000

பணி: புராஜக்ட் அசிஸ்டென்ட்-64
சம்பளம்: மாதம் ரூ.15,000

கல்வித் தகுதி: பத்தம் வகுப்பு முதல் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: அதிகபட்சம் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒவ்வெரு பணிக்கும் தனித்தனியாக வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தேடுக்கப்படுவர்.

அஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18-6-2018

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Director cum Mission Director,
Integrated Child Development Project Schemes,
No.6, Pammal Nalla thambi Street,
M.G.R. Road,
Taramani, Chennai - 113.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ்நாடு மாநிலக் குழந்தை பாதுகாப்பு சங்க இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை டவுன்லேட் செய்து கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ICDS Tamilnadu Recruitment 2018 – Apply Offline 149 Project Assistants Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+