ICCR Recruitment 2020: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை! அழைக்கும் ICCR நிர்வாகம்!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கலாச்சார தொடர்பு கவுன்சில் Indian Council for Cultural Relations (ICCR) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கலாச்சார தொடர்பு கவுன்சில் Indian Council for Cultural Relations (ICCR) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ICCR Recruitment 2020: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை! அழைக்கும் ICCR நிர்வாகம்!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கலாச்சார தொடர்பு கவுன்சிலில் (ICCR) காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் உள்ளது. இப்பணியிடங்கள் பொது - 4, எஸ்,சி. - 1, ஓபிசி - 1, பிற்படுத்தப்பட்டோர் - 1 எனும் வகையில் நிரப்பப்பட உள்ளது.

மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு 1.1.2020 தேதியின்படி 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின்படி எஸ்.சி, எஸ்.டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் என தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி : இப்பணியிடத்திற்கு ஏதேனும் ஓரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : கணினி வழித்தேர்வு, திறனறிவுத் தேர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : 500 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக செலுக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.iccr.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ICCR Recruitment 2020: Apply online for Assistant post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+