திருச்சியில் செயல்படும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31-05-2018 அன்று நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

பணி: ஜூனியர் ரிசர்ச் பெல்லோ.
காலியிடம்: 16.
சம்பளம்: ரூ.12000-25,000.
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் எம்எஸ்சி, பிடெக், பிஎச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 28-05-2018 முதல் 31-05-2018 வரை
பணி: டெக்னிகல் அசிஸ்டன்ட்
காலியிடம்:01
சம்பளம்: ரூ.8000
கல்வித்தகுதி: பணி சார்ந்த குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் இளநிலை, முதுநிலை படிப்புகள் முடித்திருக்க வேண்டும்.
பணி: யங் புரோபோஷனல்.
காலியிடம்: 02.
சம்பளம்: ரூ.15000.
கல்வித்தகுதி: பணி சார்ந்த குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் இளநிலை, முதுநிலை படிப்புகள் முடித்திருக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 30-05-2018 முதல் 31-05-2018 வரை
பணி: யங் புரோபோஷனல் II
காலியிடம்: 01
சம்பளம்: ரூ.25000.
கல்வித்தகுதி: பணி சார்ந்த குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 31-05-2018
வயது வரம்பு: 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தேடுக்கப்படும் முறை தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
ICAR - NATIONAL RESEARCH CENTRE FOR BANANA
TIRUCHIRAPALLI.
Ph: 0431-2618125
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து அட்டெஸ்ட் சான்றுகளின் நகல்களையும் இணைத்து நேர்முகத்தேர்வின் போது சமர்பிக்கவும்.
மேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட விரிவான விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தை பார்க்கவும்.
குறிப்பிட்ட பணியிடங்களுக்கான தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது அதற்கான் லிங்க் இதை கிளிக் செய்து பார்த்து கொள்ளவும்.


Click it and Unblock the Notifications












