ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR NDRI) காலியாக உள்ள அலுவலக உதவியாளர், Young Professional, SRF, JRF உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR NDRI) காலியாக உள்ள அலுவலக உதவியாளர், Young Professional, SRF, JRF உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிறுவனம் : தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR NDRI)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Young Professional, Senior Research Fellow, Junior Research Fellow மற்றும் அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் M.Sc, B.Tech, Graduate, Master Degree, முதுநிலைப் பட்டம், டிப்ளமோ, இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணியில் 02 முதல் 04 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 21 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Young Professional-I - ரூ.25,000
  • Project Assistant - ரூ.31,000
  • Young Professional-II - ரூ.35,000
  • Senior Research Fellow - ரூ.25,000
  • Field Assistant - ரூ.15,000
  • Office Assistant - ரூ.15,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 3.01.2022 அன்று முதல் 15.01.2022 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் அசல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டம்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியிலான நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://ndri.res.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ICAR NDRI Jobs 2021: Apply for SRF, JRF, Office Assistant and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X