வாழை ஆராய்ச்சியில் ஈடுபட ரூ.35 ஆயிரம் ஊதியம்...?

By Shivanishree

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில், காலியாக உள்ள Senior Research Fellow, Young Professional பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தகுதியுள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணியிடங்களுக்கு தேர்வு இல்லை என்பதை மறக்காதீங்க... வாய்ப்பை நழுவவிடாதீர்கள்...! டிசம்பர் 19 ஆம் தேதி அன்று விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

நிர்வாகம் : தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சிராப்பள்ளி (ICAR- National Research Centre for banana)

மேலாண்மை : மாநில அரசு

வாழை ஆராய்ச்சியில் ஈடுபட அரிய வாய்ப்பு…!

பணி விவரம்

à Senior Research Fellow

à Young Professional

விண்ணப்பிக்கும் முறை: நேர்காணல்

நேர்காணல் நடைபெறும் நாள் - செப்டம்பர் 19,2023

கல்வி தகுதி

Ø Senior Research Fellow பணிக்கு எம்.எஸ்.சி., அல்லது எம்.டெக்., உணவு தொழில்நுட்பம்/ உணவு அறிவியல் அல்லது எம்.எஸ்.சி., தோட்டக்கலை/ வேளாண்மை அல்லது எம்.இ., எம்.டெக்., வேளாண்மை பொறியியல் மற்றும் அலையடு பாடங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவத்துடன் கணினி அறிவும் அவசியம்.

Ø Young Professional (JRF) பணிக்கு, பி.எஸ்.சி. வேளாண்மை அல்லது பொறியியல் அல்லது அறிவியல் சார்ந்த படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

Young Professional (JRF) - ரூ.25,000

Senior Research Fellow - ரூ. 31,000 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, அதன் பின் மாதம் ரூ.35 ஆயிரமும், 18 சதவீதம் வீட்டு வாடகைப்படியும் கிடைக்கப்பெறும்.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் குறித்த அறிவிப்பு, விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தெரிவிக்கப்படும்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

இப்பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்கள் வாழை தொடர்பான ஆராய்ச்சி திட்டங்களில் பணி அமர்த்தப்படுவர்.

தற்காலிகம்/ ஒப்பந்த அடிப்படையில், இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். இதர சலுகைகள் கோர முடியாது.

விண்ணப்பிக்கும் முறை

' MS-WORD - TIMES NEW ROMAN FONT - 12 SIZE' என்ற அளவில் சுயவிவர குறிப்பு, தேவையான சான்றிதழ் நகல், பணி அனுபவ சான்றிதழ் ஆகியவற்றுடன் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். தகுதியான நபர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

மின்னஞ்சல் முகவரி - [email protected]

கூடுதல் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் - 0431- 2618125

விண்ணப்பிக்க கடைசி தேதி - 19.12.2023

நேர்காணல் போகும் முன் கிளிக் பண்ணுங்க.... சரியான முகவரிக்கு போய் சக்சஸ் பண்ணுங்க யூத்ஸ்...! முழு விவரங்களுக்கு.....!

https://nrcb.icar.gov.in/job-opportunities.php

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Interested and eligible candidates will be selected through interview for the vacant posts at ICAR- National Research Center fro Banana, Trichy.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+