மத்திய அறுவடை பொறியியல் நிறுவனத்தில் JRF வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய அறுவடை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CIPHET) காலியாக உள்ள JRF பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) கீழ் செயல்பட்டு வரும் மத்திய அறுவடை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CIPHET) காலியாக உள்ள JRF பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.31 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய அறுவடை பொறியியல் நிறுவனத்தில் JRF வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நிறுவனம் : மத்திய அறுவடை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (ICAR CIPHET)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Junior Research Fellow

கல்வித் தகுதி : Agricultural Entomology, Zoology (specialized in Entomology), Apiculture, Sericulture Biological Sciences அல்லது allied பாடங்களில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.31,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை [email protected], [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Virtual Interview தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ciphet.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ICAR CIPHET Jobs 2021: Application invited Junior Research Fellow Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+