IBPS Recruitment: வங்கி வேலைக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) சார்பில் பொறியியல் பட்டதாரிகளுக்கான வங்கி வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) சார்பில் பொறியியல் பட்டதாரிகளுக்கான வங்கி வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் உள்ள IT-Administrator, Assistant Professor and Faculty Research Associate ஆகிய காலிப் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

IBPS Recruitment: வங்கி வேலைக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

நிர்வாகம் : பொதுத்துறை வங்கிகள்

தேர்வு வாரியம் : வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

பணி : IT-Administrator
வயது வரம்பு : 21 முதல் 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பணி : Assistant Professor
வயது வரம்பு : 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பணி : Faculty Research Associate
வயது வரம்பு : 27 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் பி.இ. அல்லது பி.டெக் முடித்தவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

பணி அனுபவம் : சம்மந்தப்பட்ட துறையில் 3 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்தும் முறை : கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.ibps.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ibpsonline.ibps.in/ibpsafidec19 என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 27.12.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IBPS Recruitment for the Posts of Assistant Professor and Faculty Research Etc
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+