IBPS Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு அரிய வாய்ப்பு!

பொதுத் துறை வங்கியில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

IBPS Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு அரிய வாய்ப்பு!

நிர்வாகம் : பொதுத்துறை வங்கிகள்

தேர்வு வாரியம் : வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:

  • இணைப் பேராசிரியர்
  • உதவிப் பேராசிரியர்

வயது வரம்பு : அரசு விதிமுறைகளின் படி மேற்கண்ட பணியிடங்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட வங்கிப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக website www.ibps.in என்ற இணையதளம் மூலம் 30.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய நாட்கள்

  • விண்ணப்பம் தொடங்கிய நாள் - 10/06/2020
  • விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 30/06/2020
  • விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய கடைசி நாள் - 30/06/2020
  • விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய - 15/07/2020
  • விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள் - 10/06/2020 முதல் 30/06/2020 வரையில்

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ibps.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IBPS Recruitment 2020 : Apply Online For Assistant and Associate Professor Posts ibps.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X