வேலை, வேலை, வேலை..! ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை!

வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் (ஐபிபீஎஸ்) நிரப்பப்பட உள்ள Analyst Programmer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் (ஐபிபீஎஸ்) நிரப்பப்பட உள்ள Analyst Programmer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் பயனடையலாம்.

வேலை, வேலை, வேலை..! ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை!

தேர்வு வாரியம் : வங்கி பணியாளர் தேர்வாணையம் (ஐபிபீஎஸ்)

பணி : Analyst Programmer (Linux), Analyst Programmmer (Windows)
காலிப் பணியிடங்கள் : 03
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம் : 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 21 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.7,56,440 வரையில்

பணி : Research Associate
காலிப் பணியிடங்கள் : 02
கல்வித் தகுதி : Psychology, Education, Management பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.9,36,020 வரையில்

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் தேதி : 2019 ஆகஸ்ட் (பின்னர் அறிவிக்கப்படும்.)

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

www.ibps.in என்னும் தேர்வு வாரிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 20.07.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ibps.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IBPS Jobs 2019: Apply Online for Analyst Programmer & Research Associate Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+