IBPS Clerk 2020: வங்கித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

பொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெ

பொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

IBPS Clerk 2020: வங்கித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கான தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு உள்ளிட்ட விபரங்களை இங்கே காணலாம் வாங்க.

கல்வித் தகுதி

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 2020 செப்டம்பர் 01ம் தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 20 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

வேலை வாய்ப்புள்ள மாநிலங்கள் மற்றும் காலிப் பணியிட விபரங்கள்

தமிழ்நாடு 77, கேரளா 32, கர்நாடகா 29, ஆந்திரா 10, அருணாச்சல பிரதேசம் 01, அசாம் 16, பீகார் 76, சண்டிகர் 6, சத்தீஸ்கர் 7, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் தமன் மற்றும் டியு 4, தில்லி 67, கோவா 17, லட்சத்தீவு 2, மத்தியப் பிரதேசம் 75, மகாராஷ்டிரா 334, குஜராத் 119, ஹரியானா 35, இமாச்சலப்பிரதேசம் 40, ஜம்மு-காஷ்மீர் 5, ஜார்க்கண்ட் 55, மணிப்பூர் 2, மேகாலயா 1, மிசோரம் 1, நாகாலாந்து 5, ஒடிசா 43, புதுச்சேரி 3, பஞ்சாப் 136, ராஜஸ்தான் 48, சிக்கிம் 1, தமிழ்நாடு 77, தெலுங்கானா 20, திரிபுரா 11, உத்தரப்பிரதேசம் 136, உத்தரகண்ட் 18, மேற்கு வங்கம் 125.

தேர்வு முறை

ஐபிபிஎஸ் கிளார்க் (IBPS Clerk) பணிக்கு இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். அதன்படி, பிரிலிமினரி மற்றும் மேனஸ் ஆன்லைன் தேர்வுகளில் பெரும் மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முக்கிய தேதிகள்

  • தேர்வு நடைபெறும் தேதி - 2020 டிசம்பர் 05, 12 மற்றும் 13 ஆகிய மூன்று தினங்களில் தேர்வுகள் நடைபெறும்.
  • விண்ணப்பம் தொடங்கிய நாள் - ஆன்லைன் விண்ணப்பத்தை 2020 செப்டம்பர் 02 முதல் (இன்று) தொடங்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 2020 செப்டம்பர் 23
  • பிரிலிமினரி தேர்வு முடிவு வெளியாகும் நாள் - 2020 டிசம்பர் 31
  • ஐபிபிஎஸ் மெயின்ஸ் தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்படும் நாள் - 12 ஜனவரி 2021
  • ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள் - 24 ஜனவரி 2021
  • ஐபிபிஎஸ் மெயின்ஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் - 2021 ஏப்ரல் 1
More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IBPS Clerk recruitment 2020: Application invited for over 1,500 vacancies ibps.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+