பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு அதிகார பூர்வ அறிவிப்பு வெளியீடு

Posted By:

ஐபிபிஎஸ் இண்ஸ்டியூட் ஆஃப் பேங்கிங் பர்ஸ்னல் செலகஸன் என்னும் இந்திய பொதுறை வங்கிகளுக்கான ஆபிஸர் பதவிகளுக்கான அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது . ஸ்கேல் 1, ஸ்கேல் 2,3 அலுவலர்கள் மற்றும் துணை அலுவலர்கள் வட்டார வங்கிகளுக்குத் தேவைப்படுகிறது.

ஜீலை 24 ஆம் தேதி விண்ணப்ப தொடக்க நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிபிஎஸ்ன் அதிகார பூர்வ அறிவிப்புபடி ஜூலை 24 ஆம் நாள் விண்ணப்பிக்க தொடக்க நாளாகும். ஐஐபிஎஸ் ஆர்ஆர்பிVI அதாவது ரீஜினல் ரூரல் பேங்கிற்கு தேவையான குரூப் 'ஏ'( ஸ்கேல் I, II,III), குரூப் 'பி' பிரிவில் அலுவலக துணைஅலுவலர் பதவி, அனைத்து வங்கி தேவைக்குமான பதவிகள் நிரப்பபட அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வங்கிகளுக்கானத்  தேர்வு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதம் 2017 இல் நடைபெறும் .
ஐபிபிஎஸ் வங்கி அலுவலர் மற்றும் துணை அலுவலர்கள் பதவிக்கான முதன்மை தேர்வுகள் ஒன்றுபோல் செப்டம்பர் மாதத்தில் நடைபெருகின்றது.

வங்கி தேர்வர்கள் வங்கி ஆபிஸ்ர் கிரேடு பதவிக்கும் அலுவலர் பதவிக்கும் விண்ணப்பிக்கலாம் ஆனால வங்கி அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்கும் போது ஸ்கேல் I,II,III இவற்றில் ஏதேனும் ஒன்றிற்க்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் . ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 14 வரை விண்ணபிக்கலாம் , விண்ணப்ப கட்டணம் அந்தந்த பிரிவிற்கேற்றவாறு விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பத்தாரர்கள் www.ibps.in இணையத்தளம் வாயிலாக பகுதி ஒன்று, பகுதி இரண்டு இரு பகுதிகள்    விண்ணபிக்கும் பதவியின் பெயர் மற்றும் சுய விவரங்களுடன் தேவையான அனைத்து விவரங்களையும் பதிந்து விண்ணப்ப கட்டணங்களை செலுத்தி பதிவெண் பெறலாம். 

சார்ந்த பதவிகள் :

மத்திய அரசின் அஞ்சல் நிலையத்தில் ஒட்டுநர் பணி வேலைவாய்ப்பு 

போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான எஸ்எஸ்சி நோட்டிஃபிகேசன்

கலைவாணர் அரங்கத்தில் வேலைவாய்ப்பு விருப்பமுள்ளோர்கள் விண்ணப்பிக்கலாம்

நபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு . வங்கி வேலைக்காக காத்திருபோர் விண்ணபிக்கலாம்

English summary
above article tell about ibbs notification candidates can start apply from july 24

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia