ரூ.1.58 லட்சம் ஊதியத்தில் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

இந்திய வங்கிகள் கூட்டமைப்பு நிறுவனத்தில் (IBA) காலியாக உள்ள மூத்த ஆலோசகர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய வங்கிகள் கூட்டமைப்பு நிறுவனத்தில் (IBA) காலியாக உள்ள மூத்த ஆலோசகர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடம் நிரப்பப்பட உள்ள நிலையில் ரூ.1.58 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.58 லட்சம் ஊதியத்தில் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : இந்திய வங்கிகள் கூட்டமைப்பு நிறுவனம் (IBA)

பணி : மூத்த ஆலோசகர்

தகுதி: பொதுத் துறை வங்கி, ஆர்பிஐ வங்கிகளில் பொது மேலாளர், மூத்த பொது மேலாளர் போன்ற பணிகளில் ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

குறைந்தது 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 01.05.2021 தேதியின்படி 62 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.1,58,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/Format-for-ApplicationSAHR-23-04-2021.pdf எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bankofbaroda.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IBA recruitment 2021: Apply for Senior Advisor post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+