12-வது தேர்ச்சியா? மத்திய அரசில் வேலை வாய்ப்பு- ஊதியம் ?

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா? மத்திய அரசில் வேலை வாய்ப்பு- ஊதியம் ?

நிர்வாகம் : இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 28

பணி மற்றும் பணியிட விபரம்:-

  • கள உதவியாளர் - 10
  • இளநிலை ஆராய்ச்சி அலுவலர் - 18

கல்வித் தகுதி:-

கள உதவியாளர் - 12-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை ஆராய்ச்சி அலுவலர் - ஏதேனும் ஓர் தறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

கள உதவியாளர் - 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
இளநிலை ஆராய்ச்சி அலுவலர் - 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

ஊதியம் :-

கள உதவியாளர் - ரூ. 16,962 வரையில்

இளநிலை ஆராய்ச்சி அலுவலர் - ரூ. 25,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை :

இளநிலை ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்திற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.iari.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 03.06.2019 அன்று காலை 09.30 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வு நடைபெறும்

கள உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.iari.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 04.06.2019 அன்று காலை 09.30 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Division of Genetics, ICAR-IARI, Pusa Campus, New Delhi - 110012.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iari.res.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IARI Recruitment 2019 at iari.res.in Indian Agricultural Research Jobs
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+