டெக்னிக்கல் ரைட்டராக விருப்பமா? சென்னையில் ஜூன் 21, 22 வாக்-இன்!

சென்னையில் இயங்கி வரும் ஹரிக்ஸ் சிஸ்டம் பிரைவைட் லிமிடெட் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணிகளுக்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

சென்னையில் இயங்கி வரும் ஹரிக்ஸ் சிஸ்டம் பிரைவைட் லிமிடெட்நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணிகளுக்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியில் 21,22 தேதி வரை நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

டெக்னிக்கல்  ரைட்டராக விருப்பமா? சென்னையில் ஜூன் 21, 22 வாக்-இன்!

நிறுவனம்: ஹரிக்ஸ் சிஸ்டம் பிரைவைட் லிமிடெட்

பணி: டெக்னிக்கல் ரைட்டர்

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்.

அனுபவம்: 3-6 வருடம்.

சம்பளம்: ஆண்டுக்கு ரூ.2,50,000-ரூ.7,00,000

நேரம்: காலை 11 மணி முதல் 5 மணி வரை.

பணியிடம்: சென்னை

தேதி: 21 ஜூன் - 22 ஜூன் 2018.

தகுதிகள்:

  • ஏதாவது ஒரு இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தது 3 ஆண்டு காலமாவது காப்பி எடிட்டிங் துறையில் பணியாற்றிருப்பது விரும்பந்தக்கது.
  • ஆங்கிலத்தில் புலமை பெற்றிருக்க வேண்டும். இதோடு அறிவியல், கணிதத்தில் விரும்பம் கொண்டிருந்தால் விரும்பந்தக்கது.

குறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் முகவரி:
Hurix Systems, 34,
Taylors road, Kilpauk,
Chennai 10, LM Near SBI Kilpauk in Taylors Road.

மேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்:

பிரேம் குமார்
9840442523

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை!சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை!

இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Hurix Systems walk-in for Technical Writer post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X