ஆண்டுக்கு ரூ.7 லட்சம் சம்பளத்தில் சென்னையில் வேலை!

அமெரிக்கா மற்றும் இந்தியாவில் செயல்பட்டு வரும் ஹூரிக்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள ஆலோசனை நிபுணர்களை தேர்ந்தேடுப்பதற்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

அமெரிக்கா மற்றும் இந்தியாவில் செயல்பட்டு வரும் ஹூரிக்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள ஆலோசனை நிபுணர்களை தேர்ந்தேடுப்பதற்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.7 லட்சம் சம்பளத்தில் சென்னையில் வேலை!

நிறுவனம்: ஹூரிக்ஸ் சிஸ்டம்ஸ்

பணி: டெக்னிகல் ரைட்டர்

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்.

அனுபவம்: 1-6 வருடம்.

சம்பளம்: ரூ.2,50,000- ரூ.7,00,000

பணியிடம்: சென்னை.

நேர்முகத்தேர்வு தேதி: மே-17 , 18 ஆகிய தேதிகள்.

நேரம்: காலை11 மணி முதல் மாலை 5 மணி வரை

குறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.

வேலை விபரம்: ஆங்கிலத்தில் நன்றாக எழுதும் திறமையுடன், அறிவியல் மற்றும் கணிதத்தில் சிறப்பான நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

கட்டுரைகள், பத்திரிகைகளை (APA, CMS, AMA) போன்ற பல்வேறு வடிவங்களில் எழுதும் திறமை விரும்பந்தக்கது.

நேர்முகத் தேர்வு முகவரி:
Hurix Systems, 34,
Taylors road, Kilpauk,
Chennai 10,
LM Near SBI Kilpauk in Taylors Road.

நேர்முகத்தேர்வு தொடர்பான கேள்விகளுக்கு:

பிரேம் குமார்
+91-44-66674707

நிறுவனத்தின் வெப்சைட் லிங்க்

அறிவிப்பு லிங்க்

ரஷ்யாவில் படிக்க ஆசையா...ரஷ்யாவில் படிக்க ஆசையா...

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Hurix Systems walk-in for Technical Writer
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X