ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் மத்திய HSSC நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

மத்திய அரசின் மருத்துவமனை சேவைகள் ஆலோசனைக் கழகத்தில் (HSSC) காலியாக உள்ள Engineering Professional பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.60 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் மத்திய HSSC நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

 

மேலாண்மை : மத்திய அரசு

நிர்வாகம் : மத்திய அரசின் மருத்துவமனை சேவைகள் ஆலோசனைக் கழகம் (HSSC)

மொத்த காலிப் பணியிடம் : 13

பணி : Engineering Professional

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் Civil/ Electrical/ Mechanical போன்ற துறைகளில் பொறியியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 24 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.30,000 முதல் ரூ.1,60,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட HSSC நிறுவன பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 17.05.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Deputy General Manager (HRM)

HSCC(I)Ltd

E-6(A), Sector-1,

Noida (U.P)-201301

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.05.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.hsccltd.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
HSSC Recruitment 2021: Application invited for Engineering Professional Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X