Dakshin bharat area jobs 2023: பாதுகாப்பு அமைச்சகத்தில் சமையல் தெரிஞ்சா வேலை..!

தக்‌ஷின் பாரத் (Dakshin Bharat Area) தென்னிந்திய தலைமை அலுவலகத்தில், காலியாக உள்ள குரூப் சி பணியிடங்களுக்கு, தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிர்வாகம்: தக்ஷின் பாரத் தென்னிந்திய தலைமை அலுவலகம், சென்னை.

மேலாண்மை: மத்திய அரசு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 21.04.2023

சென்னை தக்ஷின் பாரத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை...!

பணி/ காலிப் பணியிடங்கள் விவரங்கள்

Ø LCD

Ø சமையலர்

Ø MTS Messenger

Ø MTS Garderner

மொத்த பணியிடங்கள் - 12

வயது வரம்பு

அதிகபட்ச வயது 25 ஆக இருக்க வேண்டும். வயது தளர்வு உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக தெரிந்து கொள்ளவும்.

கல்வி தகுதி

LCD பணிக்கு விண்ணப்பிக்க ப்ளஸ்-2 படித்திருக்க வேண்டும்.

சமையலர் பணிக்கு பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். சமையல் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

MTS (Messenger) பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

MTS (Gardener) பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

LDC - ரூ.19,900/-

Cook - ரூ.19,900/-

MTS (Messenger) - ரூ.18,000/-

MTS (Gardener) - ரூ.18,000/-

விண்ணப்பிக்கும் முறை

https://indianarmy.nic.in/- என்ற இணைப்பை க்ளிக் செய்து, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு உண்டா?

எழுத்து, திறனறிவு தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தட்டச்சு தேர்வு நடத்தப்படும்.

தகுதி தேர்வு சென்னையில் உள்ள தீவுத்திடல் அலுவலகத்தில் வைத்து நடைபெறும்.

கூடுதல் விபரங்களுக்கு....!

https://indianarmy.nic.in/home

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Dakshin bharat area Cook Recruitment 2023: Eligible and interested candidates can apply for the vacancies in Dakshin Bharat Area South India Head Office under Union Ministry of Defence.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+