எம்பிஏ பட்டதாரியா? இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு எம்பிஏ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எம்பிஏ பட்டதாரியா? இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இயக்குநர்

காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : எம்பிஏ

வயது வரம்பு : 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.pesb.gov.in அல்லது https://www.hindustanpetroleum.com/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்குக் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Kimbuong Kipgen Secretary, Public Enterprises Selection Board, Public Enterprises Bhawan, Block No. 14, CGO Complex, Lodhi Road, New Delhi - 110003.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 26.02.2019 தேதிக்குள் விண்ணப்பம் அஞ்சல் முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.hindustanpetroleum.com/documents/pdf/Director_Marketing.pdf அல்லது https://hindustanpetroleum.com/hpcareers/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
HPCL Recruitment 2019 Apply For director Job Vacancies 26 February 2019
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X