ஹிந்துஸ்தான் நியூஸ்பிரிண்ட் லிமிட்டெடு நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
ஹிந்துஸ்தான் நியூஸ்பிரிண்ட் லிமிட்டெடு நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் 22 ஆகும்.
அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் :
பாய்லர் அட்டடெண்ட் 4
வெல்டர் 2
டிப்ளமோ மெக்கானிக்கல் 4
புராசெஸ் ஆப்ரேட்டர் டிப்ளமோ 10
டிப்ளமோ எலக்டிரிக்கல் 2
மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் 22
ஹிந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் லிமிட்டெடு நிறுவனத்தில் ப்ணி வாய்ப்பு பெற தேவைப்படும் தகுதிகள்
வயது : ஹெச்என்எல் விதிமுறைப்படி
பணியிடம் கோட்டயம்
தேர்வு முறை : இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்ப கட்டணம் இல்லை
சம்பளம் : 10,000 ஐடிஐ பயிற்சி பெற்றவர்களுக்கு 11, 000 டிப்ளமோ படித்தவர்களுக்கு சீட்டுகள் பெறலாம்.
அதிகாரப்பூர்வ தளம்
அதிகாரப்பூர்வ தளத்தினை கிளிக் செய்யவும் அங்கு தேவையான் தக்வல்களை பெறலாம்.
அதிகாரப்பூர்வ தளத்தில் கேரியர்
அதிகாரப்பூர்வ தளத்தில் கேரியர் பகுதியினை பார்க்கவும் அதனை கிளிக் செய்யவும். உங்களுக்கான பக்கம் திறக்கும்.
அறிவிப்பு லிங்க்
அறிவிப்பு லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள பாக்சை பார்க்கவும் அதனை கிளிக் செய்தால் அறிவிப்பு இணைப்பு கிடைக்கும்.
அறிவிப்பு லிங்க்
அறிவிப்பு லிங்கினை கிளிக் செய்தார் அறிவிப்பு பிடிஎப் பைலில் கிடைக்கும்.
சார்ந்த பதிவுகள்: