ஐடிஐ முடித்தவரா ? மத்திய அரசின் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தாமிரம் தயாரிப்பதில் இந்திய அளவில் பிரசிதிபெற்ற நிறுவனம் இந்துஸ்தான் காப்பர் நிறுவனம். மேலும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமானவும் இது செயல்பட்டு வருகிறது. தற்போது, இந்நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஐடிஐ முடித்தவரா ? மத்திய அரசின் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை!

மேலாண்மை : இந்துஸ்தான் காப்பர் நிறுவனம்

நிர்வாகம் : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 04

பதவிகள் :

  • எலக்ட்ரீஷியன்
  • டர்னர்
  • ஃபிட்டர்

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சியுடன் தொடர்புடையத் துறையில் ஐடிஐ படிப்பு

வயதுவரம்பு : 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் மூலமாக

விண்ணப்பப் படிவம் பெற : www.hindustancopper.com என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Assistant Manager (HR), Taloja Copper Project, E33-36, MIDC, Taloja - 410208

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 20

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.hindustancopper.com/Home என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Hindustan Copper Ltd Recruitment 2018 – Electrician, Turner, Fitter
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+