ரூ.3 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசின் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் அதிகாரிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தாமிரம் தயாரிப்பதில் இந்திய அளவில் பிரசிதிபெற்ற நிறுவனம் இந்துஸ்தான் காப்பர் நிறுவனம். மேலும், பொதுத்துறை நிறுவனமானவும் இது செயல்பட்டு வருகிறது. தற்போது, இந்நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசின் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை!

காலிப் பணியிடம் : 177

பதவிகள் :

  • நிர்வாக இயக்குநர்
  • பொது மேலாளர்
  • துணைப் பொது மேலாளர்
  • முதுநிலை மேலாளர்
  • மேலாளர், உதவி மேலாளர்

கல்வித் தகுதி :

  • பொறியியல் துறையில் மைனிங், சிவில், மெக்கானிக்கல், மின்சாரவியல், வேதியியல் போன்ற தொழில்நுட்ப பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • பிபிஏ, வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கலை, அறிவியல் பட்டதாரிகளும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு : ஒவ்வொரு பணிக்கும் வயதுவரம்பு வேறுபட்டுள்ளது. முழு விபரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

ஊதியம் : ரூ.14000 முதல் ரூ.300000 வரை (பணிகளுக்கு ஏற்ப மாறுபடும்.)

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 06

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், www.hindustancopper.com என்னும் இணையதள முகவரி அல்லது https://www.hindustancopper.com/Upload/Notice/22-636724646217521250-NoticeFILE.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Hindustan Copper Ltd Jobs 2018: Apply Online for 177 Executive Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+