மத்திய அரசிற்கு உட்பட்ட இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 77 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : உதவியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 77
கல்வித் தகுதி : ஐடிஐ, எம்.காம், டிப்ளமோ
வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.10,750 முதல் ரூ.28,970 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://hal.eadmissions.net/images/HAL_2019_Notification.pdf
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://hal-india.co.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 13.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம் :-
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் : ரூ. 200
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://hal.eadmissions.net/images/HAL_2019_Notification.pdf அல்லது http://hal.eadmissions.net/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












