மே-19 கிண்டியில் 'ஜாவா டெவலப்பர்' வாக்-இன்!

சென்னையில் இயங்கிவரும் இந்துஜா டெக் லிமிடெட் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள ஜாவா டெவலப்பர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Kani

100 ஆண்டு பழைமை வாய்ந்த இந்துஜா டெக் லிமிடெட் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள ஜாவா டெவலப்பர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 மே-19 கிண்டியில் ஜாவா டெவலப்பர் வாக்-இன்!

நிறுவனம்: இந்துஜா டெக் லிமிடெட்

பணி: ஜாவா டெவலப்பர்

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்.

அனுபவம்: 3-8 வருடம். ஜாவா, ஜே2இஇ, ஸ்பிரிங்,ஹபைர் நெட், ரெஸ்ட்புல் வெப்சர்வீஸ்,ஆரக்கிள், ஜாவா ஸ்கிரிப்ட், ஹச்டிஎம்எல், சிஎஸ்எஸ், எம்விசி ப்ரேம் வெர்க் உள்ளிட்டவைகளில் பணியாற்றிய அனுபவம் தேவை.

பணியிடம்: சென்னை.

நேர்முகத்தேர்வு தேதி: மே-19

நேரம்: காலை 9மணி முதல் மாலை 1 மணி வரை

குறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.

நேர்முகத் தேர்வு முகவரி:

Hinduja Tech Limited,
Triton Square, 8th Floor,
Unit No.C3 To C7, TVK Industrial Estate,
Guindy, Chennai-600032.

மேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:

ப்ரியா
044-30231000

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Hinduja Tech Limited walk-in for Java Developers
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+