சென்னையில் 'நான்- வாய்ஸ்' வாக் -இன்!

By Kani

சென்னையில் இயங்கி வரும் ஹிந்துஜா குளோபல் நிறுவனத்தில் காலியாக உள்ள நான்- வாய்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ள பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நான்- வாய்ஸ் பணிக்கு வாக் -இன்!

 

நிறுவனம்: ஹிந்துஜா குளோபல்

பணி: நான்-வாய்ஸ்

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்.

அனுபவம்: தேவையில்லை.

பணியிடம்: சென்னை

நேர்முகத்தேர்வு தேதி: 04 ஜூன் - 15 ஜூன் 2018 (திங்கட்கிழமை - வெள்ளி) வரை

நேரம்: காலை 10 மணி முதல்

தகுதி:

  • ஆங்கிலத்தில் பேசும் திறன்.
  • ஷிப்ட் அடிப்படையில் பணிபுரிய விரும்புவராக இருக்க வேண்டும்.
  • கலை மற்றும் அறிவியல் பாடத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • அம்பத்தூர் அருகே வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வசதிகள்:

  • இலவச வாகன வசதி
  • வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை

நேர்முகத் தேர்வு முகவரி:

Hinduja Global Solutions,

One Indiabulls Park, Tower - B,

12th Floor, Plot No.14, 3rd Main Road,

Ambattur, Chennai 600058, Land Mark: Near Telephone exchange bus stop.

தொடர்பு கொள்ள வேண்டிய நபர்:

ஜார்ஜ்.

9551426455

வேலை வேண்டுமா? அழைக்கிறது இஎஸ்ஐ!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Hinduja Global Solutions walk-in for Non-Voice Process
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X