டிகிரி முடித்தவர்களுக்கு குஜராத் உயர் நீதிமன்றத்தில் வேலை!

குஜராத்தின் உயர் நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள அஸிஸ்டென்ட் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Kani

குஜராத்தின் உயர் நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள அஸிஸ்டென்ட் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டிகிரி முடித்தவர்களுக்கு குஜராத் உயர் நீதிமன்றத்தில் வேலை!

பணியிடம்: அகமதாபாத்

பணி: அஸிஸ்டென்ட்

காலியிடங்கள்: 767

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

வயதுவரம்பு: 14.07.2018 தேதியின்படி 21 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.

மேலும் கம்யூட்டரில் பணியாற்றும் திறன், ஆங்கிலம் மற்றும் குஜராத்தியில் தட்டச்சு செய்யும் திறனோடு, ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தியில் புலமை பெற்றிருப்பது விரும்பந்தக்கது.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ரூ.300 கட்டணமாக செலுத்தினால் போதுமானது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு வினாக்கள் ஆங்கிலம் மற்றும் குஜராத்தியில் அமைந்திருக்கும்.

ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-07-2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
High Court of Gujarat Recruitment 2018: 767 Assistant Posts, Apply From Today
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+